ஆலயத்தில் டிராகன் கண்கள் கிணறு Translated into Tamil by Santhipriya

ஆலயத்தில் உள்ள டிராகன் கிணறு (2009 ஆம் ஆண்டு 28 , ஜனவரி ) © Timothy Tye using this photo

பாம்புப் பண்ணை டிராகன் கிணறு( 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒன்றாம் தேதி ) © Timothy Tye using this photo
|
பாயன் லெபாசில் உள்ள சுங்கை கேலுங்கில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தேங்காய் தோட்டம் மற்றும் விளைச்சல் நிலம் அடங்கிய மலைப் பகுதியில் பாம்புகளின் ஆலயம் கட்டப்பட்டபோது அந்த ஆலயம் ஒரு டிராகனின் தலை இருந்த இடத்தில் கட்டப்பட்டு உள்ளதாக பிங் சூழி (eng shui ) மூலம் அறிகின்றோம். ஆலய வளாகத்துக்குள் உள்ள அந்த இரண்டு கிணறுகளும் டிராகனின் கண்களாம். ஒன்று பாம்புகளின் ஆலயத்துக்குச் செல்லும் படியின் அடியில் இருக்க இன்னொன்று பாம்புப் பண்ணையில் உள்ளது.
|