| ||||
Tweet | |
|
[an error occurred while processing this directive] Tamil Translation: Santhipriya (nrj1945@gmail.com) பாம்புகளின் ஆலயத்தில் பல்வேறு வருடங்களில் நான் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு உள்ளேன். 3 ஜனவரி 2005இன்றைக்கு சூரிய ஒளி சரியாக இல்லை. அதனால்தான் படம் சரியாக வெளியாகவில்லை.
28 ஜனவரி 2006இந்தப் படங்கள் சீன புது வருட நாளன்று பிரார்த்தனைக் கூடத்தில் எடுக்கப்பட்டவை. கூடத்தில் உள்ள சுவர்களை கவனியுங்கள். அவை ஆலயம் சீரமைக்கும் முன்னால் எடுக்கப்பட்டவை. ![]()
10 ஜூன் 2006இந்தப் படங்களை நான் எடுத்தபோது நல்ல சூரிய ஒளி இருந்தது. ஆகவே இப்போது எடுத்துள்ள படங்கள் மிகவும் நன்றாகவே வந்துள்ளது மனதுக்கு பிடித்து உள்ளது. ![]()
28 ஜனவரி 2009இந்தப் படங்களை ஆலயம் புதுப்பிக்கப்பட்ட பின்னால் எடுத்தேன். ![]() ![]()
1 மார்ச் 2009இவை அனைத்தும் சமீபத்தில் எடுக்கப்பட்ட படங்களே ![]() Penang Travel Tips articles in Tamil[an error occurred while processing this directive] |