நிபோங் டிபால் ஹோக் டேக் சோ ஆலயம்
Translated into Tamil by Santhipriya
டயோடிஸ்ட் தெய்வமான துவா பெற ஹான்கிற்காக கட்டப்பட்டு உள்ள சீனர்களின் ஆலயம் நிபோங் டிபால் ஹோக் டேக் சோ என்ற ஆலயம். கிருஸ்துவர்களுக்கு கட்டப்பட்டு உள்ள தலைமை சர்ச்சைப் போல சீனர்களுக்கும் துவா பேக் காங்கிற்காக தலைமை ஆலயம் கட்டப்பட்டு உள்ளது.
ஹோக் டேக் சோ ஆலயம் பெரிய வளாகத்தில் பெரிய நுழை வாயிலுடன் கட்டப்பட்டு உள்ளது.
அந்த ஆலய நுழை வாயில் வளைவில் குவாங் போ காங் என்ற வாசகம் உள்ளது. அதுவும் அந்த ஆலயத்தின் பெயரே. அந்த ஆலயத்தின் உள்ளே வலது புறத்தில் உள்ளூர் தேவதையான தடுக் காங்கிர்க்கும் ஒரு சன்னதி உள்ளது.
ஆலய நுழை வாயிலில் ஒரு பெரிய டிராகனின் சிலை உள்ளது. ஆலயத்துக் கூடத்தின் உள்ளே ஒரு பாத்திரத்தில் தலையை வைத்துக் கொண்டுள்ள காட்சியில் ஒரு ஆமை வைக்கப்பட்டு உள்ளது.
ஆலயத்துக்கு செல்ல வழி காட்டும் தரைப்படம்
View Nibong Tebal Hock Teik Soo Temple in a larger map
Photos of the Hock Teik Soo Temple
 நிபோங் டிபால் ஹோக் டேக் சோ ஆலயம் (5 May, 2010) © Timothy Tye using this photo
 தடுக் காங் சன்னதி (5 May, 2010) © Timothy Tye using this photo
 ஆலய நுழை வாயில் வளைவு (5 May, 2010) © Timothy Tye using this photo
 ஆலய நுழை வாயிலில் டிராகன் சிலை (5 May, 2010) © Timothy Tye using this photo
 ஆலயத்தின் உள்ளே செல்லும் வாயில் (5 May, 2010) © Timothy Tye using this photo
 ஆலயத்துக் கூடத்தின் உள்ளே (5 May, 2010) © Timothy Tye using this photo
 பாத்திரத்தில் தலையை வைத்துக் கொண்டுள்ள
காட்சியில் ஒரு ஆமை
(5 May, 2010) © Timothy Tye using this photo
|