நன் டியேன் காங் ஆலயம்
|
Translated into Tamil by Santhipriya


Nan Tien Gong Temple (3 October 2008) © Timothy Tye using this photo
Nan Tien Gong Temple Location Map

நன் டியேன் காங் ஆலயம். (3 October 2008) © Timothy Tye using this photo

நன் டியேன் காங் ஆலயத்துக்குள் சிரிக்கும்புத்தர் ( குபேரன்) சிலை (3 October 2008) © Timothy Tye using this photo

நன் டியேன் காங் ஆலயம் - இன்னொரு தோற்றம் (3 October 2008) © Timothy Tye using this photo
|
டயோடிஸ்ட்டுக்களின் வளம் மற்றும் செல்வம் தரும் கடவுளான துவா பேக் காங்கிற்காக அமைகப்பட்டுள்ளதே நன் டியேன் காங் (Nan Tien Gong) ஆலயம். இந்த ஆலயம் 2000 ஆம் ஆண்டு மத்தியில் கட்டப்பட்டு உள்ளது என்றாலும் அதன் சில கட்டிடங்கள் 1970 ஆம் ஆண்டிலேயே இருந்துள்ளன.
நன் டியேன் காங் ஆலயத்துக்குள் சிரிக்கும் புத்தர் ( குபேரன்) சிலை உள்ளது. ஆகவே அதி மகாயான புத்த மதத்தை சேர்ந்ததாக இருக்கலாம்.
ஆலயத்துக்கு செல்லும் வழி
அந்த ஆலயத்துக்கு காரிலேயே செல்ல முடியும்.
Nearby Sights
Bukit Gambier Waterfall
|
|
|
|