ஹுவா யேன் சி ஆலயம்

Translated into Tamil by Santhipriya
பெனாங்கில் ட்டோ க்ரமாட் கான்வேன்டின் ( பள்ளிக்கூடம்) பின்புறத்தில் உள்ளதே சீனர்களின் ஹுவா யேன் சி (Hwa Yen Si) எனும் பெயர் கொண்ட ஆலயம். ஆலயத்துக்குள் பல அற்புதமான கலை நயம் மிக்க வேலைபாடுகள் உள்ளன. அவற்றில் டிராகன் மற்றும் பெண் உருவங்களும் இடம் பெற்று உள்ளன. ஆலயம் மூன்று பிரிவுகளாக உள்ளது. ஆலயத்தின் மதியப் பகுதியில் ஹுவா யேன் சி என்ற பெயர் பொறித்த பெயர் கல் பலகை வைக்கப்பட்டு உள்ளது. ஆலய சுவர் முழுவதிலும் ஷாங்காய் கலை அழகில் பூச்சுகள் ( சுவற்றின் மீது சிமெண்ட்டு போல போடப்படும் பிளாஸ்டர் ) உள்ளன.
ஆலயம் உள்ள இடமான ஜலான் ட்டோ க்ரமாட்டுக்கு செல்லும் ராபிட் பெனாங் பஸ் எண்கள் :- 11, 201, 202, 203, 204, 206, 301, 302, 306 ,308 .

ஹுவா யேன் சி ஆலயம் (14 May 2008) © Timothy Tye using this photo
Nearby Sights
- Brown Memorial
- Padang Brown
- Penang Buddhist Association
- City Stadium
- Masjid Haji Kassim

ஹுவா யேன் சி ஆலயம் - இன்னொரு தோற்றம் (14 May 2008) © Timothy Tye using this photo

ஹுவா யேன் சி ஆலயம்- இன்னொரு தோற்றம் (14 May 2008) © Timothy Tye using this photo
ஆலயம் செல்ல வழிகாட்டும் தரைப்படம்
|