ஸிஹ் தின் காங் ஜெலுடோங் ஆலயம்
Translated into Tamil by Santhipriya
இது ஜெலுடாங் எனும் சாலையில் ஸிஹ் தின் காங் ஜெலுடோங் (hish Hsieh Thien Kong Jelutong ) எனும் பெயரில் ஒரு சிறிய டாடாயிஸ்ட் ஆலயம். 2008 ஆம் ஆண்டு இது இந்த ஆலயம் உள்ள இடத்துக்கு வந்துள்ளது. நான் அங்கு சென்றபோது அங்கிருந்த பக்தர் அந்த ஆலயத்துக்கு நிதி உதவி இல்லை என்பதினால் நலிவடைந்து உள்ளதாகத் தெரிவித்தார்.
அந்த ஆலயத்துக்குள்ளே டாடாயிஸ்ட் கடவுள் சிலைகளைத் தவிர துவா பேக் காங் மற்றும் ஹாடேஸ் (Hades) எனப்படும் பிரிவினரின் காவல் தெய்வ சிலைகளும் உள்ளன.
இந்த ஆலயத்துக்குச் செல்ல ராபிட் பெனாங் பஸ் எண்கள் 11, 301, 302, 303, 401, U502 மற்றும் U704 உள்ளன.

ஆலயத்துக்குப் போகும் பாதை (30 November 2008) © Timothy Tye using this photo
Nearby Sights

ஆலய முகப்பில் உள்ள பெயர் பலகைக் கல் (30 November 2008) © Timothy Tye using this photo
 ஆலயத்துக்குள் உள்ள சிலைகள் (30 November 2008) © Timothy Tye using this photo
|