World Travel Guidesஆலய நுழை வாயில் வளைவு


Exotic Tours of Asia
    Compare Hotel Room Rates from different Booking Sites     Follow Me on Pinterest 






Translated into Tamil by Santhipriya

பெனாங்கில் ஜலான் பெராக் (Jalan Perak) எனும் இடத்தில் உள்ளதே சீனர்களின் ஹாங் ஹக் சி (Hong Hock See ) ஆலயம். புத்த மற்றும் டயோடிஸ்ட் ஆலயங்களின் கலப்பே ஹோக்கியானில் அங்க் ஹோக் சி (Ang Hock Si ) என அழைக்கப்படும் இந்த ஆலயம். பூன் கேங் (Boon Keng) என்ற மரியாதை மிக்க பெரியவரே அந்த ஆலயத்தின் மடாதிபதியாவார். அந்த ஆலயத்தின் முக்கியப் பகுதியில் உள்ள சுவர்களில் காணப்படுபவை சீனர்களின் சித்திரங்களான டிராகன் போன்றவை. ஆலய வளாகத்தின் பின்னால் உள்ள ஸ்தூபியில் பல கலை நுணுக்கம் வாய்ந்த வேலைபாடுகள் அமைந்த தாமரை உள்ளது.மேலும் அந்த ஸ்தூபி மீது தங்க முலாம் பூசிய குடை ஒன்றும் உள்ளது. அது பார்மாவினர் பாஷையில் ஹிட்டி ( "hti") என்பார்கள்.



ஹாங் ஹக் சி ஆலயம் (1 August 2006)
© Timothy Tye using this photo

நான் அந்த ஆலயம் பற்றி கேட்டவையும் ஆலய வரலாறும் அது போலத்தான் இருந்தது. ஆனால் ஆலயத்தில் ஊறும் சிவப்பு நிற விஷப் பூச்சிகள் அங்குள்ளவர்களை கடித்து துன்புறுத்துகின்றது. ஆனாலும் அங்குள்ள மடாதிபதிகள் அவற்றை கொல்ல விடுவது இல்லை. அந்த ஆலயத்தில் உள்ள போதி மரத்தில் இருந்தே அந்த விஷபூச்சிகள் வருகின்றனவாம். ஆகவே அங்கு வரும் வருகையாளர்களுக்கு அது குறித்து எச்சரிக்கை செய்ய அந்த மரத்தின் அடியில் ஒரு அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டு உள்ளது. இந்த ஆலயம் குறித்து மேலும் விவரங்கள் கிடைத்தால் அதை எனக்கு அனுப்பி வைக்குமாறு வேண்டிக் கொள்கிறேன். ஜலான் பெராக்கில் இருந்து வடக்குப் பகுதி எல்லையில் உள்ள அந்த ஆலயத்துக்கு ராபிட் பெனாங் பஸ் நம்பர் 101 , U104 மற்றும் 304 போன்றவற்றில் போகலாம்.



ஆலய நுழை வாயில் வளைவு (1 August 2006)
© Timothy Tye using this photo

Getting there

Hong Hock See Temple is located at the north end of Jalan Perak. Rapid Penang Bus Nos. 101, U104 and 304 pass by there. The temple is located right before Wat Buppharam.

Click for list of Chinese Temples in Penang




ஆலய நுழை வாயில் வளைவு - இன்னொரு தோற்றம் (1 August 2006)
© Timothy Tye using this photo

Hong Hock See Temple Location Map












  • Tips to become a smart traveler: Useful tips to remember, to get the best out of your travels.
  • Preparing for a Trip: Systematic approach to help you prepare for your trip.
  • How to plan your travel itinerary: Step-by-step build to creating the itinerary for your trip.
  • How to compare hotel room rates: Learn to use a booking search engine to compare rates across all major booking sites.
  • How to pack your luggage: Useful steps to take when packing your luggage.
  • Packing List (PDF): Print out this free packing list to make sure you don't forget anything for your trip.
  • Voltage, Frequency, Plugs & Sockets of the World: Learn about the mains electricity supply in the world.
  • Travelers' List of Plugs and Sockets (PDF): Easy-to-use list of electricity and plugs for all countries.
  • Making International Direct Dail Calls: Learn to make IDD calls from anywhere in the world.
  • IDD Call Prefixes & Country Codes (PDF): Listing of Call Prefixes and Country Codes on one page for you to bring on your trip.
  • Safety Tips When Traveling Alone: Useful advice for when you travel on your own.
  • Guide to Health Matters related to Travel: Comprehensive coverage of different issues related to your health when traveling.
  • Getting Travel Insurance for your trip: Benefits of travel insurance, and advise on when you should signing up for one.
  • Improve your travel photography: Tips to improve your photography skills, especially when traveling.
  • Guide to Traveling Around the World: Useful tips for encircling the globe.


  • Find a hotel







    Follow Me on Pinterest

    Point - Click - Discover!

    Thanks for visiting this webpage. To continue exploring, choose another destination!


    My World Travel Guides - celebrating a beautiful world beautifully.

    Earning a living as a Happy Jobless Guy

    I am a Happy Jobless Guy! I am one of the few people who is fortunate enough to earn an income from my websites that I don't to go out to work. My sites get thousands of visitors every day. It has been a long process, but it is something everybody can achieve, and that means YOU. The following are some articles which you might want to read if you want to do what I do:
    1. Money Making Manual
    2. How to earn from writing websites
    3. Guide for earning a living without holding a job
    4. Complete Step-by-Step e-Business Building System