ஹோக் டீக் ஸோ ஆலயம்
Translated into Tamil by Santhipriya)
இந்த ஆலயத்தை மக் மனதின் துவா பேக் காங் (Mak Mandin Tua Pek Kong) ஆலயம் என்றும் அழைகின்றார்கள். பட்டர்வொர்த் மக் மார்டின் (Mak Mandin, Butterworth) எனும் இடத்தில் உள்ள இந்த ஆலயம் சீனர்களின் ஆலயம். நன்யாங் மற்றும் தென் சீனப் பகுதிகளில் உள்ளவர்கள் மிக அதிகம் போற்றி வணங்கும் வளம் மற்றும் செல்வத்தை தரும் டயோடிஸ்ட் தெய்வத்தை வணங்குகிறார்கள். இந்த ஆலயத்தின் பக்கத்தில்தான் இந்தியர்களின் ஸ்ரீ முருகன் அவை ஆலயம் (Sri Murugan Paribalana Avai. ) உள்ளது.
 ஹோக் டீக் ஸோ ஆலயம் (29 January 2009) © Timothy Tye using this photo
Address
Hock Teik Soo Temple
Lot 5087 Sekyen 3 Kampung Baru
13400 Mak Mandin, Butterworth
Nearby Sights
Sri Murugan Paribalana Avai Temple
Masjid Attaqwa Mak Mandin
Sungai Puyu Tua Pek Kong Temple
Wat Photichareantham
ஆலயத்துக்குப் போகும் வழி


|