ஹீயாங் சன் சி ஆலயம்
Translated into Tamil by Santhipriya
பழைய தஞ்சுங் டோகாங் (Tanjung Tokong) சாலையில் துவன் குரு மசூதிக்கு (Masjid Tuan Guru) எதிரில் உள்ளது இந்த ஆலயம் . தஞ்சுங் டோகாங்கை பார்த்தபடி மலை சரிவில் உள்ளது இது. ஆலயத்துக்குச் செல்ல அங்குள்ள படிகளைக் கடந்து போக வேண்டும்.
ஹீயாங் சன் சி (Heong Sun See ) ஆலய கூடத்தில் குவான் யென்னின் சிலை உள்ளது. அந்த பிராத்தனைக் கூடத்தை ஒட்டி புத்த மதத்தைப் பற்றிய புத்தகங்கள் அடங்கிய வாசகசாலை உள்ளது.
ஆலயத்துக்குப் போகும் வழி
ராபிட் பெனாங் பஸ் எங்கள் 101, 102, 104 போன்றவை அங்கு செல்கின்றன. தஞ்சுங் டோகாங் பிரதான சாலையில் இருந்தும் டாக்ஸிகளில் போகலாம்.
Heong Sun See Temple Location Map
View Heong Sun See Temple in a larger map

ஹீயாங் சன் சி ஆலயம் (14 September 2008) © Timothy Tye using this photo

ஹீயாங் சன் சி ஆலயம் (14 September 2008) © Timothy Tye using this photo
|