World Travel Guidesஜியோக் சான் ஸோ - ஜேட் மலை ஆலயம்


Exotic Tours of Asia
    Compare Hotel Room Rates from different Booking Sites     Follow Me on Pinterest 

தஞ்சுங் பூங்கா எனும் இடத்தில் சீனர்கள் சென்று வணங்கும் ஜியோக் சான் ஸோ (Geok San Soo) அல்லது ஜேட் மலை ஆலயம் உள்ளது. அந்த ஆலயம் பசார் மற்றும் பலை ரகாத் தஞ்சுங் புன்காஹ் ( Pasar & Balai Rakyat Tanjung Bungah ) என்ற கடை வீதியின் அருகில் உள்ளது. அந்த ஆலயத்தின் எதிரில் உள்ள மேடையில்தான் ஆலய விழாக் காலத்திலும் அந்த தெய்வத்தின் முக்கிய தினங்களிலும் சீனர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

ஆலயத்தின் உள்ளே அவர்கள் வணங்கும் தெய்வத்தின் சிலை உள்ளது. கூடத்தின் இடப்புறம் அவர்களின் மூதயோரின் வழிபட்டுத் தலங்கள் அமைந்து உள்ளன. தற்போது இதற்கு மேல் எனக்கு செய்திகள் கிடைக்கவில்லை. ஆகவே எவருக்காவது மேலும் விவரம் கிடைத்தால் அதை எனக்கு அனுப்பினால் ஆலய விவரங்களை சேர்க்க உதவியாக இருக்கும்.

ஆலயத்துக்குப் போகும் வழி

ஜலான் லேம்பாஹ் பெர்மாய் மற்றும் மழைப் பகுதிகளுக்கு இடையே உள்ள தஞ்சுங் புன்காஹ் என்ற இடத்துக்கு ராபிட் பெனாங் பஸ் ஸ்டாப்பில் இருந்து 101 , 103 மற்றும் U104 என்ற எண் பஸ்களில் ஏறி அங்கு செல்லலாம்.

Click for list of Chinese Temples in Penang





தஞ்சுங் பூங்காவில் உள்ள ஜியோக் சான் ஸோ ஆலயம் (14 September 2008)
© Timothy Tye using this photo


தஞ்சுங் பூங்கா ஆலயத்தில் டிராகன் சிலை உள்ள தூண் (14 September 2008)
© Timothy Tye using this photo


ஆலய நுழை வாயில் (14 September 2008)
© Timothy Tye using this photo


ஆலயத்தின் உள்ளே தெய்வச் சிலைகள் (14 September 2008)
© Timothy Tye using this photo


ஆலயத்தில் உள்ளே முன்னோர்களின் சிலைகள் (14 September 2008)
© Timothy Tye using this photo


ஆலயத்தின் முன் உள்ள கலை நிகழ்சிக் கூடம் (14 September 2008)
© Timothy Tye using this photo

ஆலயத்துக்குச் செல்ல வழி காட்டும் தரைப் படம்






Penang Travel Tips articles in Tamil

[an error occurred while processing this directive]