World Travel GuidesUNESCO World Heritage Site சுங் கேங் க்வீ ஆலயம்


Exotic Tours of Asia
    Compare Hotel Room Rates from different Booking Sites     Follow Me on Pinterest 

Translated into Tamil by Santhipriya

சர்ச் சாலையில் உள்ள சுங் கேங் க்வீ ஆலயத்தை ( Chung Keng Kwee Temple ) கபிடான் சீனா சுங் கேங் க்வீ என்பவர் தமது முன்னோர்களை வழிபடுவதற்கு ஸ்தாபித்தார். அந்த ஆலயத்தில் உள்ள சுவர் படங்களில் கபிடான் மற்றும் அவர் பெற்றோர்களின் படங்கள் உள்ளன. ஆலயம் ஹி கீ சான் (Hai Kee Chan) என்ற இடத்தில் அவருடைய அலுவலகத்துக்கு பக்கத்தில் உள்ளது. ஆலயத்துக்குள் சுங் கேங் க்வீயின் முழு உருவச் சிலை உள்ளது.


(top) சுங் கேங் க்வீயின் முன்னோர்களின் ஆலயம் . (below) கபிடான் சீனா சுங் கேங் க்வீ அவர் மனைவிகளுடன் உள்ள படங்கள்







(above) கலை நுணுக்கம் வாய்ந்த நாற்காலி
(left) துவா பேக் காங்கின் வழிபாட்டு அறை








(top) ஆலயத்தின் நான்கு பக்கங்கள்
(above) ஆலயத்தின் நுழை வாயில்
(left) சுங் கேங் க்வீயின் முழு உருவச் சிலை

Penang Travel Tips articles in Tamil

Click for list of Chinese Temples in Penang




[an error occurred while processing this directive]