World Travel Guidesயைர் இட்டம் துவா பெக் காங் (Air Itam Tua Pek Kong ) ஆலயம்


Exotic Tours of Asia
    Compare Hotel Room Rates from different Booking Sites     Follow Me on Pinterest 

Translated into Tamil by Santhipriya

யைர் இட்டம் துவா பெக் காங் ஆலயம் வாழ்கையில் வளம் மற்றும் செல்வத்தைத் தரும் கடவுளுக்காக அமைக்கப்பட்டது. இது யைர் இட்டம் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. டாவோட்டிஸ்ட் எனும் பிரிவினரின் கூற்றுப்படி அந்தக் கடவுள் கிராமத்தைப் பாதுகாப்பவராம் . யைர் இட்டம் துவா பெக் காங் ஆலயம் இரண்டு இடங்களில் உள்ளன. ஒன்று பாலிக் பலு (Balik Pulau ) மலை அடிவாரத்தில் இருக்க இரண்டாவது ஆலயத்தை அந்த ஆலயத்தில் இருந்து மேல் நோக்கி சுமார் நாற்பத்தி ஐந்து நிமிடங்கள் சென்றால் மலை மீது காணலாம்.

1930 ஆம் ஆண்டு ஆலயத்தின் நுழை வாயிலை தானமாகத் தந்தவர்கள் அவ் பூன் ஹவ் மற்றும் அவ் பூன் பர் என்ற இரண்டு சகோதரர்களே. ( Aw Boon Haw and Aw Boon Par).

ஆலயத்துக்குச் செல்லும் வழி

யைர் இட்டம் கடை வீதியில் இருந்து ஜலன் பாலிக் பலு (Jalan Balik Pulau.) நோக்கிச் சென்றால் இடப்புறம் கேக் லோக் சி ( Kek Lok Si ) என்ற ஆலயம் வரும். அங்கிருந்து வலப்புறம் திரும்பிச் சென்றால் உங்களின் இடது பக்கம் துவா பெக் காங் நுழை வாயில் தெரியும்.

யைர் இட்டம் துவா பெக் காங் ஆலயத்தின் படங்கள்

Air Itam Tua Pek Kong Temple
யைர் இட்டம் துவா பெக் காங் ஆலயம் (19 February 2005)
© Timothy Tye using this photo

Air Itam Tua Pek Kong Temple
யைர் இட்டம் துவா பெக் காங் ஆலயம் (19 February 2005)
© Timothy Tye using this photo

Air Itam Tua Pek Kong Temple
யைர் இட்டம் துவா பெக் காங் ஆலயம் (18 January 2009)
© Timothy Tye using this photo

ஆலயம் உள்ள இடத்தைக் காட்டும் வரைபடம்


View Air Itam Tua Pek Kong Temple in a larger map

Click for list of Chinese Temples in Penang




[an error occurred while processing this directive]